states

img

மேற்குவங்கத்தில் “இந்தியா” கூட்டணி பிரம்மாண்ட பேரணி

42 மக்களவை தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இடது முன்னணி - காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய “இந்தியா” கூட்டணி தேர்தலை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், 3 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தலின் பிரச்சாரம் புதனன்று ஓய்ந்த நிலையில், கொல்கத்தாவில் உள்ள தர்மட்டலா லெனின் சிலை முதல் கல்லூரி சதுக்கம் வரை  பிரம்மாண்ட பேரணியுடன் இடது முன்னணி - காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.

;